ஆஸ்திரேலியாவில் ஆடம்பிரிட்டோன்(52) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு விலங்கியல் நிபுணர் ஆவார். அதோடு விலங்குகளை பராமரிக்க முடியாமல் கஷ்டப்படும் சிலரிடமிருந்து அவற்றை வாங்கிக் கொண்டு வந்து பராமரித்து வந்துள்ளார்.

அப்படி அவர் வாங்கிய விலங்குகளில் நாய்கள் மீது இச்சை கொண்டுள்ளார். இதனால் 39 நாய்களை அவர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளார். அவ்வாறு தான் நடந்து கொண்ட தன் வீடியோவையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்நிலையில் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் ஒருவர் அவர் மீது புகார் கொடுத்தார். இதைத்தொடர்ந்து தான் செய்த குற்றத்தினை  நீதிமன்றத்தில் ஆடம் பிரிட்டோன் ஒப்புக்கொண்டார். மேலும் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு  வருடங்கள் சிறை தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பு வழங்கியது.