பிரேசிலில் 249 குழந்தைகளைப் பெற்ற பாடா சேகா பற்றி உங்களுக்கு தெரியுமா? 100828 ஆம் ஆண்டு பிறந்த இவர் 7 அடி உயரமும் திடமான உடலும் கொண்டவர். அடிமையாக இருந்த இவரை மற்ற அடிமை பெண்களுடன் சேர்ந்து பிள்ளைகள் பெற்றுக் கொடுக்க முதலாளி பயன்படுத்தி இருக்கிறார். இதன் மூலம் இவர் 249 பிள்ளைகளை பெற்று இருக்கிறார். 1959 ஆம் ஆண்டு தன்னுடைய 130 வது வயதில் இவர் காலமானார்.
1 இல்ல 2 இல்ல மொத்தம் 249 குழந்தைகள் பெற்ற அதிசய மனிதன்…!!!
Related Posts
தயவு செஞ்சு வாங்க… எங்க நாடே உங்களை நம்பித்தான் இருக்கு…. இந்தியர்களிடம் மாலத்தீவு அமைச்சர் கோரிக்கை…!!!
இந்தியாவின் அண்டை நாடான மாலத்தீவில் சுற்றுலாவை நம்பி தான் பொருளாதார இருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் மாலத்தீவு அதிபராக பொறுப்பேற்ற முகமது முய்சு இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து வருகிறார். அதோடு பிரதமர் மோடியை மாலத்தீவு அமைச்சர்கள் விமர்சனம் செய்ததால் இரு நாடுகளுக்கும்…
Read more“இதுதான் உண்மை காதல்”…. 10 வருட போராட்டம்…. கோமாவிலிருந்து கணவரை மீட்ட மனைவி… நெகிழ்ச்சி சம்பவம்…!!
சீனாவில் உள்ள அன்ஹூய் மாகாணத்தில் சன் ஹாங்சியா என்பவர் வசித்து வருகிறார். இவருடைய கணவருக்கு கணவர் 2014 ஆம் ஆண்டு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் அவர் திடீரென கோமாவுக்கு சென்று விட்டார். இதனால் கடந்த 10 வருடங்களாக கோமாவில் இருந்த அவருடைய…
Read more