நாட் டுடே, வைல்டுஃபிளவர் உள்ளிட்ட படங்களில் நடித்த பிரபல ஹாலிவுட் நடிகர் கோடி லாங்கோ (35), அவருடைய வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். மது பழக்கத்திற்கு அடிமையாகி இருந்த இவர், கடந்த சில மாதங்களாக மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் நேற்று அவரது வீட்டில் இறந்தநிலையில் கிடந்துள்ளார். இதனைத்தொடர்ந்து இவரது மரணத்திற்கு காரணம் கொலையா? அல்லது தற்கொலையா/ என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
ஹாலிவுட் நடிகர் கோடி லாங்கோ மர்ம மரணம்…. தொடரும் விசாரணை…!!!
Related Posts
என்னை ஜாதி வெறியன் என்று அடையாளப்படுத்துகிறார்கள்… மதயானை கூட்டம் பட இயக்குனர் வருத்தம்…!!!
தமிழ் சினிமாவில் மதயானை கூட்டம் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்ரம் சுகுமாரன். இந்த படம் வணிக ரீதியாக பெரிய அளவில் வெற்றி பெறாத நிலையில் அவர் அடுத்ததாக நடிகர் சாந்தனுவை வைத்து ராவணக்கோட்டம் என்ற படத்தை இயக்கினார். இந்த…
Read moreதீபாவளி ரேசில் களமிறங்கும் நடிகர் சூர்யாவின் “கங்குவா”….? செம ஹேப்பியில் ரசிகர்கள்…!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கிறார். அதோடு படத்தில் கோவை சரளா, ரெடின் கிங்ஸ்லி,…
Read more