சென்னையில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசை நிகழ்ச்சிக்கு காவல் துறை நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட கூடுதலாக டிக்கெட் விற்கக் கூடாது, டிக்கெட் எண்ணிக்கைக்கு ஏற்ப இருக்கை வசதி செய்து தர வேண்டும் என நிபந்தனை வழங்கப்பட்டுள்ளது. வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட வசதிகளை உறுதி செய்து இசைநிகழ்ச்சிக்கு காவல்துறை அனுமதி வழங்கியது. மேலும், சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நாளை ஹாரிஸ் ஜெயராஜ் இசை நிகழ்ச்சி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
ஹாரிஸ் ஜெயராஜ் இசை நிகழ்ச்சிக்கு…. கட்டுப்பாடுகளுடன் காவல்துறை அனுமதி…!!
Related Posts
நீங்க கற்பழிப்பு, கொலை செய்பவர்களை ஆதரிப்பீர்களா…? அடித்த பெண்ணுக்கு குவியும் ஆதரவால் கொந்தளித்த நடிகை கங்கனா….!!!
பிரபல நடிகையும் பாஜக கட்சியின் எம்.பியுமான கங்கனா ராணாவத்தை பெண் அதிகாரி குல்வீந்தர் கவுர் என்பவர் சண்டிகர் விமான நிலையத்தில் வைத்து கன்னத்தில் அறைந்த நிலையில் அவரை சஸ்பெண்ட் செய்ததோடு அதிகாரிகள் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். அந்த அதிகாரி…
Read moreமுதல் சம்பளம் ரூ.1 கோடி… நடிகர் மகேஷ்பாபு மகளின் நெகிழ வைக்கும் செயல்… 13 வயசுலேயே இப்படி ஒரு நல்ல மனசா…?
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் மகேஷ்பாபு. இவருடைய மகள் சித்தாரா. இவருக்கு தற்போது 12 வயது ஆகும் நிலையில் மாடலிங் செய்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் பிரபல நகைக்கடை விளம்பரம் ஒன்றில் சித்தாரா நடித்தார். அதற்கு அவருக்கு ரூ.1…
Read more