இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான vodafone ஐடியா 5ஜி சேவைகளில் கவனம் செலுத்தியுள்ளது. அடுத்த ஏழு மாதங்களில் இந்த சேவைகள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. தொலைத்தொடர்பு நிலப்பரப்பில் மற்ற நிறுவன ஜாம்பவான்களுக்கு போட்டியை கொண்டு வர உள்ளது. இருந்தாலும் தொலைதொடர்பு போட்டியாளர்களான ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் ஏற்கனவே நாடு முழுவதும் 5g சேவைகளை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
வோடபோன் ஐடியா 5ஜி சேவை இந்தியாவிற்கு வருகிறது… பயனர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!!
Related Posts
வாகன காப்பீடு இல்லையெனில் என்ன தண்டனை தெரியுமா?… இதோ பாருங்க….!!!
இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் வாகன பயன்பாடு என்பது அதிகரித்து விட்டது. இப்படியான நிலையில் வாகனங்களுக்கு குறைந்தபட்சம் 3rd பார்ட்டி காப்பீடாவது வைத்திருப்பது அவசியமாகும். இந்த காப்பீடு இருக்கும் பட்சத்தில் வாகன விபத்தால் ஏற்படும் இழப்புக்கு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இழப்பீடு வழங்கும்.…
Read moreஉங்கள் சிலிண்டரின் காலாவதி தேதியை எப்படி அறிந்துகொள்வது?…. இதோ முழு விவரம்…!!!
இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் சிலிண்டர் பயன்பாடு அதிகரித்து விட்டது. அனைவருமே சிலிண்டர் பயன்படுத்த தொடங்கி விட்டனர். நாம் வாங்கும் சிலிண்டர்களில் உள்ள தலைப்பகுதியில் காணப்படும் எண்ணெழுத்துக்கள் மிக முக்கியமானதாகும். அதில் A, B, C, D ஆகியவற்றுடன் எண்ணும் இடம்பெற்று…
Read more