
ஜெயா டிவி, சன் டிவி, விஜய் டிவி ஜீ தமிழ் என முன்னிலை சேனல்களில் தொகுப்பாளினியாக பணிபுரிந்தவர் அர்ச்சனா. இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்று பிரபலமாகி இருந்தார்.

இந்நிலையில் நேற்று அர்ச்சனாவின் வீட்டில் மிகப் பெரிய துயரம் நடந்துள்ளது. அதாவது அர்ச்சனாவின் தாய் இயற்கை எய்தியுள்ளார். இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தாய் தந்தை சேர்ந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பகிர்ந்துள்ளார்.