
சத்தீஸ்கர் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில் பரப்புரை மேற்கொண்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி என்ற விவசாயிகளை சந்தித்து பேசினார். விவசாயிகளுடன் சென்று நெல் அறுவடை செய்தார்.
விவசாயிகளுக்கு பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பயனளிக்கும் அரசு என்று சத்தீஸ்கர் காங்கிரஸ் அரசு என கூறியது. விவசாயம் செய்பவர்களுடன் காங்கிரசுக்கு மிகவும் வலுவான பின்னடைவு இருப்பதாக காங்கிரஸ் கட்சி டிவிட்டரில் பதிவிட்டுள்ளது. தற்போது ராகுல் அறுவடை செய்யும் புதிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.