தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வெல்லும் தமிழக வீரர்களுக்கு அரசுப் பணிகளில் 3% இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் இந்த ஆண்டுக்கான விண்ணப்பம் பெறும் பணிகள் தொடங்கியிருக்கின்றன. https://www.sdat.tn.gov.in மூலமாகவும் நேரு ஸ்டேடியத்தில் நேரடியாகவும் சென்று விண்ணப்பிக்கலாம். அக்டோபர் 31 கடைசி தேதி.
விளையாட்டு வீரர்கள் உடனே விண்ணப்பியுங்கள்… அக்-31 கடைசி தேதி… தமிழக அரசு அறிவிப்பு….!!!
Related Posts
“தமிழகத்தில் கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள்”..? பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…!!!
தமிழகம் முழுவதும் 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்வுகள் முடிவடைந்து கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் கோடை விடுமுறை அதிகரிக்கப்படுமா என்ற கேள்விக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் அது குறித்து மே மாதம்…
Read more“திமுகவுடன் பதவிக்காக நாங்க கூட்டணி வைக்கல”… இது 4 வருஷத்துக்கு முன்பே நடந்திருக்கணும்… வைகோ அதிரடி..!!
மதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ நேற்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, நாட்டில் 4 வருடங்களுக்கு முன்பாகவே ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை. இருப்பினும் தற்போது மக்கள்தொகை கணக்கெடுப்போடு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று…
Read more