பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக விரைவில் உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் அனைத்து இந்திய மொழிகளிலும் ‘விஸ்வநேதா’ என்ற பெயரில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை இளம் இயக்குநர் சிஎச் கிராந்தி குமார் இயக்கவுள்ளார். இந்த படத்தை வந்தே மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் கீழ் காசிரெட்டி சரத் ரெட்டி தயாரிக்கிறார். டீக்கடைக்காரராக இருந்து பிரதமர் பதவி வரை உயர்ந்திருக்கும் மோடியின் உழைப்பை இப்படத்தில் முழுமையாக பார்க்கலாம் என படக்குழு தெரிவித்துள்ளது.
விரைவில் திரைப்படமாகும் பிரதமரின் வாழ்க்கை வரலாறு… வெளியான தகவல்…!!
Related Posts
5 நாட்களுக்கு மதுக்கடைகள் மூடல்…. குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்….!!!
கர்நாடக மாநிலம் பெங்களூரில் தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு மது கடைகள் மூடப்படும் என அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகின்ற ஜூன் 1 முதல் ஜூன் 6-ம் தேதி வரை மதுபானங்கள் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை மற்றும்…
Read moreஒருமுறை முதலீடு செய்தால் போதும்… மாதம் ரூ.12,500 வருமானம் பெறும் சூப்பரான திட்டம்….!!!!
இந்தியாவில் மக்களுக்கு உதவும் நோக்கத்தில் தனியார் நிறுவனங்கள் சார்பாகவும் அரசு சார்பாகவும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி எல்ஐசி நிறுவனம் ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியம் பெறுவதற்கான வாய்ப்பை வழங்குகின்றது. அதாவது எல்ஐசி சாரல் பென்ஷன் யோஜனா என்ற திட்டத்தை செயல்படுத்தி…
Read more