
அமெரிக்காவில் நவம்பர் 5-ஆம் தேதி நடைபெறும் பொது தேர்தலில் அழும் ஜனநாயக கட்சி சார்பில் துணை ஜனாதிபதி கமலாஹரிசும் குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் டிரம்ப்பும் போட்டியிடுகின்றனர். இருவரும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபடுகின்றனர். அட அந்த மே மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது ஜனாதிபதி ஜோ பைடன் அரசாங்கத்தில் நாட்டின் கடன் 3000 லட்சம் கோடியை தாண்டியதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் எக்ஸ் நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க் கூறியதாவது, அமெரிக்க அரசாங்கம் செலவினங்களை தீவிரமாக குறைக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் நாடு விரைவில் திவால் ஆகிவிடும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளார். இவர் டொனால்ட் ட்ரம்புக்கு ஆதரவாக சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டு வருகிறார். அது மட்டும் இல்லாமல் ட்ரம்பின் பிரச்சார குழுவினருக்கு நிதி உதவி அளிக்கிறார்.