வியாழன் தற்போது வண்ணமயமான மேகங்களால் மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக இங்கு வானிலை புயல்கள் அடிக்கடி உருவாகின்றன. ஆனால் இங்கு உருவாகும் புயல்கள் பல தசாப்தங்கள் அல்லது நூற்றாண்டுகள் நீடிக்கும் என்ற விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். வியாழன் கிரகத்தை தாக்கிய புயல்கள் திடமான பரப்பு இல்லாததால் நூற்றுக்கணக்கான ஆண்டுகள் நீடிக்கும் என்றும் மணிக்கு 643 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும், வியாழன் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் நாசா வெளியிட்டு இந்த தகவலை தெரிவித்துள்ளது.
வியாழன் கிரகத்தில் புயல்…. நாசா வெளியிட்ட அதிர்ச்சி புகைப்படங்கள்….!!!!
Related Posts
அதிமுகவில் மீண்டும் இணையும் ஓபிஎஸ்?…. அதிகாரப்பூர்வ விளக்கம்….!!!
அதிமுகவில் ஓபிஎஸ் இணைவதாக வரும் தகவலில் எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளித்துள்ளார். ஓபிஎஸ்-ன் நடவடிக்கைகளால் அதிமுக வளர்ச்சி அடையாமல் பின்னோக்கி சென்றது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ரவீந்திரநாத் தேனியில் வெற்றி…
Read more“எனக்கு ஒரு குடும்பம் இருக்கு, ஆனா 15 வருஷமா?”…. பொங்கி எழுந்த சீமான்…!!!
பெண் காவலர்களை யூடியூபில் அவதூறாக பேசிய குற்றத்திற்காக சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். அடுத்ததாக தன்னுடைய சேனலில் அவரை நேர்காணல் பெலிக்ஸ் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக பேசிய சீமான், தன்னை பற்றி பெண் ஒருவர் தவறாக பேசுவதை…
Read more