கிழக்கு கரீபியன் கடல் பகுதியில் நிகழ்ந்த விமான விபத்தில் ஹாலிவுட் நடிகர் கிறிஸ்டியன் ஆலிவரும், அவரது இரண்டு மகள்களும் பலியானதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. ஜெர்மனியை சேர்ந்த இவர் ஸ்பீடு ரேசர் மற்றும் ஜார்ஜ் க்ளூனியுடன் இணைந்து the good german படங்களில் நடித்து புகழ்பெற்றவர். பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். இவருடைய மறைவுக்கு ஹாலிவுட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
விமான விபத்தில் பிரபல நடிகர் மரணம்… அதிர்ச்சியில் திரையுலகம்…!!!
Related Posts
இனி பேட்டி கொடுக்க மாட்டேன்…. அதிரடியாக பேசிய சுசித்ரா…. என்ன கரணம் தெரியுமா…??
பிரபல பின்னணி பாடகி சுசித்ரா கடந்த 2016ம் ஆண்டு ‘சுசி லீக்ஸ்’ என்கிற பெயரில் நடிகைகளின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். இது பல சர்ச்சைகளை கிளப்பியிருந்த நிலையில், தற்போது இது குறித்து விளக்கமளித்துள்ளார். தனுஷும் தனது கணவர் கார்த்திக்கும் இணைந்து…
Read moreஅச்சச்சோ…! நடக்கக்கூட முடியாத நிலையில் ராதிகா சரத்குமார்… ஓடோடி சென்ற சிவக்குமார்… ஷாக் வீடியோ..!!
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ராதிகா சரத்குமார். இவருக்கு தற்போது காலில் அடிபட்டுள்ளதால் அதற்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதனால் வீட்டில் நடிகை ராதிகா சரத்குமார் ஓய்வெடுக்கிறார். இந்நிலையில் காலில் காயத்தால் அவதிப்படும் நடிகை ராதிகாவை நடிகர் சிவகுமார் நேரில்…
Read more