தமிழகத்தில் வார இறுதி நாட்களை முன்னிட்டு போக்குவரத்துக் கழகம் சார்பாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. மார்ச் 15 இன்று , நாளை, மார்ச் 17 ஆகிய நாட்களில் சென்னையில் இருந்து பயணிகள் தமிழ்நாடு முழுவதும் பயணிக்க ஏதுவாக கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை மற்றும் நெல்லைக்கு இன்று 360 கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். அதனைப் போலவே நாகர்கோவில், குமரி, தூத்துக்குடி, கோவை, சேலம் ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களுக்கும் இன்று கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகிறது.
விடுமுறை…. தமிழகம் முழுவதும் இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்… அரசு அறிவிப்பு…!!
Related Posts
BREAKING: தடையை நீக்கியது தமிழக அரசு…. அதிகாலையிலேயே வெளியான அறிவிப்பு….!!!
கட்டுமான பணிகள் தொடர்பாக நேற்று போட்ட தடையை இன்றே விளக்கியுள்ளது தமிழக அரசு. வெயிலின் தாக்கம் அதிகம் இருந்ததால் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளக்கூடாது என்று நேற்று அறிவிப்பாணை வெளியானது. இந்த…
Read more“அதை மட்டும் மனசுல வச்சுக்கோங்க” வேனில் ஏறும் முன் ஃபெலிக்ஸ் ஜெரால்டு சொன்ன வார்த்தை….!!
சவுக்கு சங்கர் நேர்காணல் யூடியூப் தளத்தில் வெளியிட்ட ஃபெலிக்ஸ் ஜெரால்டுக்கு 27ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சவுச சங்கர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது நேர்காணலை ஒளிபரப்பிய யூடியூப்…
Read more