
இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வைரலாகி கொண்டு தான் இருக்கிறது. அதிலும் குறிப்பாக வனவிலங்குகளின் வீடியோக்கள் தான் அதிக அளவில் வைரலாகிறது. மனிதர்களைப் போல விலங்குகள் செயல்படும் பொழுது அனைவரும் அதை ஆச்சரியத்தோடு பார்ப்போம். குழந்தைகள் முதல் சற்று வளர்ந்த பெரியவர்கள் வரை சறுக்கு கம்பிகளில் விளையாடுவதை விரும்புவார்கள்.
இந்த நிலையில் மனிதர்கள் மட்டுமல்ல குரங்குகளும் அப்படி சறுக்கு கம்பிகளில் விளையாடும் வீடியோவானது வேடிக்கையை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆன நிலையில் ரசிகர்கள் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர்.
Life is too short not to nurture your inner child. pic.twitter.com/xugYndXI9s
— Susanta Nanda (@susantananda3) August 1, 2023