வார இறுதியில் வேலை செய்ய மறுத்ததால் ஒரு வாரத்திற்கு ஒரு ஊழியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஆனாலும் வீட்டிலிருந்து வருத்தப்படாமல் அந்த வாலிபர் வெளியூருக்கு சென்று விடுமுறையை ஜாலியாக கழித்துள்ளார்.

மேலும் இந்த சம்பவம் குறித்து ரெடிட் தளத்தில் பதிவிட்டுள்ளார். வாழ்க்கை கடினமாக இருக்கும் போது அது எப்படி ஜாலியாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதை இவரை பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும் என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.