உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் தினம் தோறும் புதுவிதமான அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. பயனர்களை தக்க வைக்க சமூக வலைத்தள செயலி நிறுவனங்கள் தொடர்ந்து பல்வேறு வசதிகளை அறிமுகம் செய்து வரும் நிலையில் வாட்ஸ் அப்பில் AI வசதி சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.

அதில் நீங்கள் எளிமையாக AI போட்டோக்களை உருவாக்க முடியும். உதாரணமாக AI- க்கான Blue circle ஐ கிளிக் செய்து imagine என்று டைப் செய்து space விட்டு தேவையானதை டைப் செய்தால் இரண்டு நொடிகளில் அந்த புகைப்படம் வந்து விடும்.