நாடாளுமன்ற தேர்தல் வேட்பு மனு தாக்கலுக்கு பத்து நாட்களுக்கு முன்பு வரை பொதுமக்கள் வாக்காளர் அடையாள அட்டையில் முகவரி மாறுதலுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். முதல் முறை வாக்காளர்கள் வாக்காளர் அடையாள அட்டையை பெற ஆர்வமாக விண்ணப்பித்து வரும் நிலையில் ஏற்கனவே உள்ள வாக்காளர் அடையாள அட்டையில் பொதுமக்கள் செய்ய விரும்பும் மாறுதலுக்கு இந்த அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
வாக்காளர் அடையாள அட்டை… தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு…!!!
Related Posts
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு… சுற்றுலா செல்பவர்களுக்கு எச்சரிக்கை…!!!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருவதால் பல அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று தென்காசி மாவட்டம் குற்றால அருவியில் திடீரென்று ஏற்பட்ட வெள்ளத்தைக் கண்டு மக்கள் மிரண்டு ஓடிய காட்சி தான் பலரையும் பதற வைத்துள்ளது. அடுத்த…
Read moreதமிழக பள்ளி மாணவர்களுக்கு முதல்முறையாக….. வெளியானது சூப்பர் அறிவிப்பு….. ரெடியா இருங்க….!!!!
நாட்டிலேயே முதல்முறையாக 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற 1761 அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இதில் தமிழில் நூறு சதவீதம் மதிப்பெண் பெற்ற 43…
Read more