வாக்காளர் அடையாள அட்டை இல்லாமல் தேர்தலில் வாக்களிக்க முடியும். அதாவது ஆதார் கார்டு, பான் கார்டு ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், மருத்துவ காப்பீட்டு அட்டை, அஞ்சலக கணக்கு புத்தகம், மத்திய, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களில் வழங்கிய புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டை போன்ற 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை வைத்து வாக்களிக்கலாம் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆனால் வாக்காளர் பெயர் பட்டியலில் உங்களது பெயர் இடம் பெற்று இருக்க வேண்டியது அவசியம்.
வாக்காளர் அடையாள அட்டை இல்லாமல் வாக்களிக்க முடியும்… தேர்தல் ஆணையம் அறிவிப்பு…!!!
Related Posts
பள்ளி கழிவறை கால்வாயில் 3 வயது சிறுவனின் சடலம்…. போராட்டத்தில் குதித்த பொதுமக்கள்…. பெரும் பரபரப்பு…!!!
பீகார் மாநிலம் பாட்னாவில் ஒரு தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் படித்து வரும் 3 வயது சிறுவன் பள்ளி முடிந்து நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பாததால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியுள்ளனர். அப்போது அவர்கள் பள்ளிக்கு…
Read moreஇப்படியொரு நிலைமையா…? 10ம் வகுப்பில் 99.70% மதிப்பெண் பெற்ற சிறுமி மரணம்…. அதிர்ச்சியில் பெற்றோர்…!!!
குஜராத் மாநிலம் மோர்பியை சேர்ந்த ஹீர் கெதியா (16) என்ற சிறுமி 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 99.70% மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்திருந்தார். எனினும், இந்த மகிழ்ச்சி சிறுமியின் பெற்றோருக்கு நீண்ட காலம் நீடிக்கவில்லை. மருத்துவராக விரும்பிய அச்சிறுமிக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது.…
Read more