ஃபாஸ்டேக் (Fastag) கணக்குகளில் KYC-யை அப்டேட் செய்வதற்கான கால அவகாசம் நாளையுடன் (மார்ச் 31) முடிவடைகிறது. முன்னர் பிப். 29 வரை அவகாசம் அளிக்கப்பட்ட நிலையில், பின்னர் அவகாசம் மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டது. ‘ஒரே வாகனம், ஒரே Fastag’ என்ற திட்டத்தின் மூலம், ஒரே Fastag-ஐ பல வாகனங்களுக்கு பயன்படுத்துவது, ஒரே வாகனத்திற்கு பல Fastag-களை பயன்படுத்துவதைத் தவிர்க்க முடியும். உடனே KYC அப்டேட் பண்ணுங்க.
வாகன ஓட்டிகளே…! KYC அப்டேட் பண்ண நாளை கடைசி தேதி…. உடனே வேலையை முடிசிருங்க…!!
Related Posts
தொல்லை அழைப்புகளை குறைக்க டிராய் புதிய முயற்சி…. சூப்பர் அறிவிப்பு…!!!!
இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக ஸ்மார்ட்போன்கள் மூலம் மோசடி அழைப்புகள் அதிக அளவு வருகின்றன. இந்த நிலையில் மொபைல் ஃபோன்களுக்கு வரும் தொல்லை அழைப்புகளை கட்டுப்படுத்துவதற்கு இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்…
Read moreபள்ளி கழிவறை கால்வாயில் 3 வயது சிறுவனின் சடலம்…. போராட்டத்தில் குதித்த பொதுமக்கள்…. பெரும் பரபரப்பு…!!!
பீகார் மாநிலம் பாட்னாவில் ஒரு தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் படித்து வரும் 3 வயது சிறுவன் பள்ளி முடிந்து நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பாததால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியுள்ளனர். அப்போது அவர்கள் பள்ளிக்கு…
Read more