வளைந்து குனிந்து டேபிள் சாருக்குள் புகுந்து சென்று முதல்வர் பதவிக்கு வந்தது தான் தகுதியாய் என பாஜகவின் அமர் பிரசாத்ரெட்டி விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் ட்விட்டர் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், யாரிடமும் குனிந்து வளைந்து கும்பிடு போட்டு பதவிக்கு வந்தவர் எங்கள் தலைவர் அண்ணாமலை. அதுதான் எங்கள் தலைவருக்கான பெருமைமிகு தகுதி. கோடநாடு சர்ச்சையில் சிக்கி இருப்பது தான் ஒரு கட்சித் தலைவருக்கான தகுதியா என்று சரமாரியாக கேள்வி எழுப்பு விமர்சித்துள்ளார்.
வளைந்து, குனிந்து முதல்வர் பதவிக்கு வந்தது தான் தகுதியா?…. பாஜகவின் அமர் பிரசாத்ரெட்டி விமர்சனம்….!!!
Related Posts
“தோனிக்கும்…. மோடிக்கும்” மக்கள் விருப்பம் தான் முக்கியம்…. அண்ணாமலை பேட்டி….!!
பிரதமர் மோடி 73 வயதை கடந்த போதிலும் அரசியலில் தொடர்வது குறித்து பலரும் கருத்து தெரிவித்து வந்த நிலையில், இது குறித்து பேசிய தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் இது குறித்து பேசுகையில், மோடி அவர்களை பொறுத்தவரையில் வயது வித்தியாசம் இல்லை.…
Read more“ஜூன் 1-ல் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிறை நிச்சயம்”… சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு உறுதி…. அடித்துச் சொல்லும் அண்ணாமலை…!!!
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் மோடி அவர்களை குறை கூறி செய்யும் பிரச்சாரம் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அவர், அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் ஜூன் ஒன்றாம் தேதிக்கு மேல் இருக்க மாட்டார் சிறைக்கு சென்றுவிடுவார்.…
Read more