மோட்டார் வாகனங்களுக்கான திருத்தப்பட்ட வரி குறித்த அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள், ஆம்னி பேருந்துகள் மற்றும் சரக்கு வாகனங்களுக்கான வரி உயர்த்தப்பட்டுள்ளது. காலாண்டு வரி 4900 ரூபாய் ஆக உயர்கிறது. படுக்கை வசதி கொண்ட ஆம்னி பேருந்துகளுக்கு 4 ஆயிரம் ரூபாய் வரையிலும் இருசக்கர வாகனத்திற்கு 375 ரூபாய், இலகு ரக வாகனத்திற்கு 2250 வரை வரி உயர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வரி உயர்வு…. வாகன ஓட்டிகளுக்கு ஷாக்…. தமிழக அரசு அறிவிப்பு….!!!
Related Posts
BREAKING: அமைச்சர் துரைமுருகன் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி…. வெளியான தகவல்….!!
அமைச்சர் துரைமுருகன் இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரிடம் இருந்த கனிமவளத்துறை பறிக்கப்பட்டு அமைச்சரகுபதிக்கு ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலையில் திடீரென அமைச்சர் துரைமுருகன் உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அமைச்சர் துரைமுருகணை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு…
Read moreதம்பி நீ வேற லெவல்….! கணினி மூலம் தேர்வு எழுதிய மாற்றுத்திறனாளி மாணவன் 600-க்கு 486 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி…. குவியும் வாழ்த்துக்கள்….!!
தமிழ்நாட்டில் மார்ச் 3ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வுகள் நடைபெற்றது. இந்நிலையில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு தற்போது முடிவுகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார். இந்த தேர்வு முடிவுகளை …
Read more