
அந்தமான் கடலில் நிலவி வரும் வளிமண்டலம் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனால் அடுத்த இரண்டு நாட்களில் தமிழ்நாடு கடற்கரை பகுதி நோக்கி அந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நகர வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதுm