ஈரோடு மாவட்டத்தில் உள்ள பகுதிகளில் பவானி, மொடக்குறிச்சி, காஞ்சிக்கோவில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பவானி புதிய பேருந்து நிலையம், சாமிநாதபுரம், கருக்கம்பாளையம், ஊத்துக்குளி போன்ற பகுதிகளில் போதைப்பொருட்களை விற்பனை செய்த பவானி காமராஜர் நகரை சேர்ந்த மலர்விழி, ஊத்துக்குளி பகுதியை சேர்ந்த முருகேசன், கருக்கம்பாளையம் பகுதியை சேர்ந்த லோகநாதன், சாமிநாதபுரம் பகுதியை சேர்ந்த காமராஜர் ஆகிய நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்கள் வைத்திருந்த பான் மசாலா, ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
ரோந்து பணியில் போலீசார்…. தடையை மீறி போதை பொருள் விற்பனை…. பெண் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு….!!
Related Posts
கோவில் திருவிழாவில் கலவரம்… வீடுகளுக்கு தீ வைப்பு, அரிவாள் வெட்டு… அரசு பேருந்து உடைப்பு… 22 பேர் படுகாயம்… புதுக்கோட்டையில் பரபரப்பு..!!!
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் நேற்று இரவு ஒரு கோவிலில் தேர் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவின்போது இரு தரப்புக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 2 பேர் அரிவாளை எடுத்து வெட்டிய நிலையில் 6 பேர் காயமடைந்தனர். அதோடு…
Read moreபயங்கர அதிர்ச்சி..! 5 பழங்குடியின மாணவிகள் பாலியல் பலாத்காரம்… பெட்டிக்கடைக்காரர் கைது… நீலகிரியில் பரபரப்பு..!!!
நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் பகுதியில் உமேஸ்வரன் என்ற 26 வயது பட்டதாரி வாலிபர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் ஒரு பெட்டிக்கடை நடத்தி வரும் நிலையில் திருமணம் ஆகி மனைவி பிரிந்து சென்று விட்டார். இதனால் அவர் தனியாக வசித்து…
Read more