2024 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவியாளர் அலுவலகங்களில் இன்று மார்ச் 9ம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு மற்றும் மாற்றம் செய்தல் உள்ளிட்ட பொது விநியோகம் திட்டம் தொடர்பான சேவைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரேஷன் அட்டைதாரர்களே… இன்று (மார்ச் 9) காலை 10 மணி முதல் 1 மணி வரை… உடனே கிளம்புங்க…!!!
Related Posts
ALERT: மக்களுக்கு மெசேஜ் அனுப்பப்படுகிறது…. யாரும் போகாதீங்க… எச்சரிக்கை….!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது வெப்பம் தணிந்து மக்களை குளிரூட்டும் விதமாக பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதேசமயம் ஒரு சில மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை…
Read moreபுதிய புயலால் தமிழ்நாட்டிற்கு பாதிப்பு?…. விளக்கம்…!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது மக்களை சற்று குளிர்விக்கும் விதமாக பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில்…
Read more