உலகின் தலைசிறந்த பர்னிச்சர் ஷோரூமான ஐகியா இந்தியாவில் பல இடங்களில் தங்களது ஷோரூம்களை வைத்துள்ளது. பெங்களூருவில் வீட்டு உபயோகப் பொருட்களுக்கு மிகவும் பிரபலமான IKEA ஷோரூமில், துணி பைக்கு 20 ரூபாய் வசூலித்ததை எதிர்த்து நுகர்வோர் தீர்ப்பாயத்தில் பெண் ஒருவர் வழக்கு தொடர்ந்த நிலையில் 3000 ரூபாய் இழப்பீடாக வழங்க உத்தரவிட்டுள்ளது. 20 ரூபாய்க்கு வழங்கப்பட்ட பையில் அந்த நிறுவனத்தின் பெயர் இருந்துள்ளது. இது வணிக சட்டத்தின்படி தவறு என தீர்ப்பாயம் கூறியுள்ள நிலையில் ஷோரூம் மற்றும் மால்களில் நியாயமற்ற விலை நிர்ணயிப்பதாகவும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
ரூ.20 துணிப்பைக்கு ரூ.3000 இழப்பீடு…. அதிரடி உத்தரவு….!!!!
Related Posts
வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டுடன் பயணிக்கலாமா? கூடாதா?… ரயில்வே ரூல்ஸ் தெரிஞ்சிக்கோங்க…..!!!!
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். மற்ற போக்குவரத்துடன் ஒப்பிடும்போது குறைந்த கட்டிடத்தில் சௌகரியமாக ரயிலில் பயணிக்க முடியும் என்பதால் பலரும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். ஆனால் ரயிலில் பயணிக்கும்போது சில ரயில்வே விதிகளை கட்டாயம் தெரிந்து வைத்திருக்க…
Read moreமே 31 தான் கடைசி நாள்…. ஆதாருடன் பான் கார்டை இணைத்து விடுங்கள்…. வருமானவரித்துறை இறுதி எச்சரிக்கை…!!!
வருமான வரி சட்ட விதிகளின்படி நிரந்தர கணக்கு எண்ணை ஆதாருடன் இணைப்பது கட்டாயமாகும். வருமான வரித்துறை கடந்த மாதம் வெளியிட்ட சுற்றறிக்கையில், வரி செலுத்துவோர் தங்களுடன் பான் கார்டை ஆதாருடன் மே 31ஆம் தேதிக்குள் இணைத்தால் டிடிஎஸ் வரி வசூலில் எந்த…
Read more