தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை நிராகரிக்கப்பட்டது குறித்து எஸ் எம் எஸ் வராதவர்கள் 9952951131 என்ற எண்ணை தங்களின் குடும்ப அட்டைக்கு அழைத்துள்ள கைபேசி எண்ணில் பதிவு செய்ய வேண்டும். அதன் பிறகு வாட்ஸ் அப்பில் இருந்து ஹாய் என்று டைப் செய்து அனுப்ப வேண்டும். உடனே 12 இலக்க எண் கொண்ட குடும்ப அட்டை என்னை கீழே பதிவு செய்யவும் என பதில் வரும். அதன் பிறகு 12 எண் கொண்ட குடும்ப அட்டை என்னை பதிவு செய்தால் மகளிர் உரிமை தொகையின் தற்போதைய நிலையை தெரிந்து கொள்ளலாம்.
ரூ.1000 மகளிர் உரிமைத்தொகை… உடனே உங்க வாட்ஸ் அப்பில் இருந்து இந்த நம்பருக்கு Hi என்று அனுப்புங்க போதும்…!!!
Related Posts
கேள்விக்குறியான அண்ணாமலை எதிர்காலம்…? கட்சிப்பதவிக்கு வந்தது சிக்கல்…!!
மக்களவைத் தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிட்ட அண்ணாமலை, திமுக வேட்பாளரும், முன்னாள் மேயருமான கணபதி ராஜ்குமாரிடம் தோல்வியடைந்தார். இதேபோல் தமிழகத்தில் பாஜக போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வியைச் சந்தித்துள்ளது. இதனால் தமிழ்நாட்டு பாஜக டெபாசிட் இழக்கும் நிலை உருவாகியுள்ளது. முன்னதாக தேர்தலில்…
Read moreஇன்று மாலை 5 மணி வரை இங்கெல்லாம் மழை பெய்யும்… வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!
தென் தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில்…
Read more