அயோத்தியில் ராமர் கோயிலை பிரதமர் நரேந்திர மோடி 2024 ஜனவரி 22 ஆம் தேதி திறந்து வைக்கிறார். ராம ஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை சார்பில் விடுத்த அழைப்பை பிரதமர் நரேந்திர மோடி தனிப்பட்ட முறையில் ஏற்றுக்கொண்டார். இந்த ராமர் கோவில் 2.7 ஏக்கரில் 57,400 சதுர அடியில் 3 தளங்களாக அமைக்கப்பட்டுள்ளது. கோயிலை சுற்றி 70 ஏக்கரில் ஸ்ரீராமகுண்டம், அனுமன் சிலை, ராமாயண நுாலகம், மகரிஷி, வால்மீகி ஆராய்ச்சி நிலையம் உள்ளிட்டவை அமைகின்றது.
ராமர் கோயில் திறக்கும் தேதி அறிவிப்பு…..!!!!
Related Posts
பள்ளி கழிவறை கால்வாயில் 3 வயது சிறுவனின் சடலம்…. போராட்டத்தில் குதித்த பொதுமக்கள்…. பெரும் பரபரப்பு…!!!
பீகார் மாநிலம் பாட்னாவில் ஒரு தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் படித்து வரும் 3 வயது சிறுவன் பள்ளி முடிந்து நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பாததால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியுள்ளனர். அப்போது அவர்கள் பள்ளிக்கு…
Read moreஇப்படியொரு நிலைமையா…? 10ம் வகுப்பில் 99.70% மதிப்பெண் பெற்ற சிறுமி மரணம்…. அதிர்ச்சியில் பெற்றோர்…!!!
குஜராத் மாநிலம் மோர்பியை சேர்ந்த ஹீர் கெதியா (16) என்ற சிறுமி 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 99.70% மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்திருந்தார். எனினும், இந்த மகிழ்ச்சி சிறுமியின் பெற்றோருக்கு நீண்ட காலம் நீடிக்கவில்லை. மருத்துவராக விரும்பிய அச்சிறுமிக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது.…
Read more