நாடு முழுவதும் நடந்து முடிந்த மக்களவை தேர்தல் முடிவுகள் ஆனது நாளை வெளியாக இருக்கிறது.  இதனால் நாடே பெரும் எதிர்பார்ப்பில் உள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி ஜூன் 5-ம் தேதி தாய்லாந்திருக்கு செல்ல இருப்பதாக பாஜகவினர் பொய்யாக போர்டிங் பாஸ் ஒன்றை பரப்பி வருகிறார்கள்.

அதில் விமான எண் ஒரு இடத்தில் UK115 மற்றும் இன்னொரு இடத்தில் UK121 என்று உள்ளது. இந்நிலையில் எடிட் செய்யப்பட்ட போர்டிங் பாஸ்-ன் உண்மையான புகைப்படம் ஆகஸ்ட் 2019 அன்று எடுக்கப்பட்டது என உண்மை தெரிய வந்துள்ளது.