ராகுல் அவர்களே வருக., புதிய இந்தியாவுக்கு விடியல் தருக என்று முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். கோவை செட்டிபாளையத்தில் ராகுல் காந்தி மற்றும் ஸ்டாலின் கூட்டாக பங்கேற்ற பரப்புரை கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய ஸ்டாலின், எப்போதும் வெல்லும் கூட்டணி நம் கூட்டணி. சோனியா, ராகுல் மீது தமிழ்நாட்டு மக்களுக்கு தனி அன்பு உண்டு. மக்களவைத் தேர்தலில் கதாநாயகன் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை தான் என்று தெரிவித்துள்ளார்.
“ராகுல் அவர்களே வருக..புதிய இந்தியாவுக்கு விடியல் தருக”… ஸ்டாலின் அழைப்பு…!!
Related Posts
BREAKING: வறுமையை ஒழிக்க தமிழகம் முழுவதும் வருகிறது புதிய திட்டம்…. சூப்பர் அறிவிப்பு…!!!!
தமிழகத்தில் வறுமை ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக 5 லட்சம் குடும்பங்களை மேம்படுத்தும் மாநில அரசின் தாயுமானவர் திட்டம் தமிழகம் முழுவதும் அடுத்த மாதம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆதரவற்றோர் தனித்து வசிக்கும் முதியோர் மற்றும் பெற்றோரை இழந்த…
Read moreஒரே அளவு யூனிட், இரு வேறு கட்டணம் வசூல்… தமிழக மின்வாரியம் விளக்கம்….!!!
தமிழகத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 720 யூனிட் மின்சாரத்திற்கு 2740 ரூபாய், அக்டோபர் மாதத்தில் 720 யூனிட் மின்சாரத்திற்கு 3,830 ரூபாய் மின்வாரியம் வசூலித்ததாக நுகர்வோர் மின்னட்டையின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இந்த…
Read more