இன்று காலை மேற்குவங்க மாநிலத்தில் நடந்த ரயில் விபத்து நடந்தது. இதுகுறித்து பேசிய மம்தா பானர்ஜி, மத்திய அரசிற்கு ரயிலில் பயணம் செய்யும்  பயணிகள் குறித்து அக்கறையே இல்லை என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். மேலும் பாஜக அரசு தேர்தல் குறித்து  மட்டுமே அக்கறை செலுத்துகிறது.

எப்படி ஹேக் செய்வது?, எப்படி வாக்குப்பெட்டியில் முறைகேடு செய்வது?  என்பது பற்றி மட்டுமே யோசிக்கிறார்கள். வெறும் வெற்று பேச்சுகளில் கவனம் செலுத்துவதை விட அரசு நிர்வாகத்தில் மத்திய அரசானது அதிக கவனம் செலுத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.