
ரயில்வே பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள 2,250 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காலி பணியிடங்கள்: சப்-இன்ஸ்பெக்டர், கான்ஸ்டபிள்.
கல்வித்தகுதி: டிப்ளமோ/டிகிரி, மற்றும் 10+2 தேர்ச்சி.
வயது வரம்பு: 18-25.
தேர்வு முறை: கணினி வழியிலான எழுத்துத் தேர்வு.
ஊதியம், விண்ணப்பிக்கும் தேதி உள்ளிட்ட முழு விவரங்களுக்கு https://rpf .indianrailways.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.