ரயில்வே அமைச்சகத்தின் ரயில்வே ஆர்ட் தேர்வு வாரியங்கள் பாராமெடிக்கல் பிரிவில் வேலை வாய்ப்பு குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: டயாட்டிஷன், ஆடியாலஜிஸ்ட், ஸ்பீச் தெரபிஸ்ட், டென்டல் ஹைஜீனிஸ்ட், லேப் டெக்னீசியன்
பணியிடங்கள்: 1376
விண்ணப்ப பதிவு: ஆகஸ்ட் 17 முதல் செப்டம்பர் 16 வரை நடைபெறும்.

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தை அணுகவும்.