கடலூர் மாவட்டத்தில் உள்ள நெல்லிக்குப்பம் ரயில் நிலையத்தில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்ததை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முதியவரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அந்த முதியவர் யார்? அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர்? அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரத்த காயங்களுடன் இறந்து கிடந்த முதியவர்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
“இளையராஜாவின் இசை நிகழ்ச்சி”… கோபத்தில் டிக்கெட்டை கிழித்தெரிந்த ரசிகர்கள்…. காரணம் இதுதான்..!!
கரூர் மாவட்டத்தில் இசைஞானி இளையராஜாவின் இசை ராஜாங்கம் என்ற இன்னிசை நிகழ்ச்சி நடந்த மே 1ம் தேதி நடைபெற்றது. முதன் முறையாக கரூரில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியை ஸ்ரீ கோகுல் ஈவென்ட்ஸ் என்ற தனியார் நிறுவனம் நடத்தியுள்ளது. இதற்காக ரூ.500…
Read more“கட்டு கட்டாக கருப்பு பணம்”… ரயிலில் 34 லட்சத்தை துணிச்சலாக கடத்தி சென்ற நபர்கள்… போலீஸிடம் சிக்கியது எப்படி..?
தமிழ்நாட்டில் இருந்து கேரளாவிற்கு கருப்பு பணம் கடத்தப்படுவதாக தமிழக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து கொல்லம் நோக்கி சென்றுகொண்டிருந்த ரயில் புனலூர் பகுதிக்கு வந்த நிலையில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அங்கு…
Read more