பாலிவுட்டில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், கமல்ஹாஸன் உள்ளிட்ட முக்கிய நடிகர்களை வைத்து படம் இயக்கிய ப்ரயாக்ராஜ் மரணமடைந்தார். அவர் மிக பிரசித்தி பெற்ற திரை எழுத்தாளரும், நடிகரும் ஆவார், ரஜினி, கமல், அமிதாப் பச்சன் மூவரும் இணைந்து நடித்த கெராஃப்தார் படத்தை இயக்கியவர் இவர்தான். அதன்பின் ரஜினி, ஸ்ரீதேவியை வைத்து ‘கைர் கானூனி’ படத்தையும் அவர் இயக்கியிருக்கிறார்.
ரஜினிகாந்த் பட இயக்குநர் மரணம்…. சோகத்தில் திரையுலகம்…!!
Related Posts
இனி பேட்டி கொடுக்க மாட்டேன்…. அதிரடியாக பேசிய சுசித்ரா…. என்ன கரணம் தெரியுமா…??
பிரபல பின்னணி பாடகி சுசித்ரா கடந்த 2016ம் ஆண்டு ‘சுசி லீக்ஸ்’ என்கிற பெயரில் நடிகைகளின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். இது பல சர்ச்சைகளை கிளப்பியிருந்த நிலையில், தற்போது இது குறித்து விளக்கமளித்துள்ளார். தனுஷும் தனது கணவர் கார்த்திக்கும் இணைந்து…
Read moreஅச்சச்சோ…! நடக்கக்கூட முடியாத நிலையில் ராதிகா சரத்குமார்… ஓடோடி சென்ற சிவக்குமார்… ஷாக் வீடியோ..!!
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ராதிகா சரத்குமார். இவருக்கு தற்போது காலில் அடிபட்டுள்ளதால் அதற்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதனால் வீட்டில் நடிகை ராதிகா சரத்குமார் ஓய்வெடுக்கிறார். இந்நிலையில் காலில் காயத்தால் அவதிப்படும் நடிகை ராதிகாவை நடிகர் சிவகுமார் நேரில்…
Read more