
நபர் ஒருவர் பொது போக்குவரத்தில் மலை பாம்புகளை எடுத்துச் செல்லும் வீடியோ ஆனது தற்போது வைரலாகி வருகிறது, ஒரு வேலை இந்த நபர் இந்த பாம்புகளை செல்லப்பிராணியாக எடுத்து சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிற.து மேலும் இந்த நபரை சுற்றி இருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் பயம் என்பதே இல்லாமல் தான் இருக்கிறார்கள்.
அனால் ஒரே ஒரு பெண் மட்டும் பயத்தோடு காணப்படுகிறார். இருப்பினும் அவர் எதுவும் செய்யாமல் அமைதியாக இருக்க முயற்சி செய்வது இந்த வீடியோவில் தெரிகிறது. தற்போது இந்திய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
View this post on Instagram