
இந்தியா முழுவதுமாக பல மாநிலங்களிலும் உள்ள மாணவர்கள் ராஜஸ்தான் கோட்டா நகரில் நீட் நுழைவு தேர்வு பயிற்சி பெற்று வருகிறார்கள். ஆனால் சமீப காலமாகவே சமீப காலமாக கோட்டா நகரில் பயிற்சி பெற்று வரும் மாணவர்கள் உயிரை மாய்த்துக்கொள்ளும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் ராஜஸ்தான் கங்கா சேர்ந்த ராஜேந்திர பிரசாத் மீனா என்ற பதிவு 19 வயது இளைஞர் அங்குள்ள தனியார் பயிற்சி மீது நீட் தேர்வுக்கு மூன்று வருடங்களாக பயிற்சி பெற்று வந்தனர் தேர்வையும் எழுதியுள்ளார்.
இந்த நிலையில் நீட் தேர்வு எழுதிய மறுநாளே ராஜேந்திர பிரசாத் மீனாவை காணவில்லை. இவர் விடுதி உரிமையாளரிடம் வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற நிலையில் அதற்கு பதிலாக தன்னுடைய பெற்றோருக்கு குறுஞ்செய்தி அனுப்பினார். அதில் தான் மேற்கொண்டு படிக்க விருப்பமில்லை என்றும் ஐந்து வருடங்களுக்கு தன்னை தேட வேண்டாம் எனவும் அதோடு தன்னை யாரும் தொடர்பு கொள்ள வேண்டாம் எனவும் எந்த தவறான முடிவு எடுக்க மாட்டேன் எனவும் கூறியுள்ளார் . இதனை அடுத்து மாணவரின் பெற்றோர் காவல் மீது புகார் அளித்து அவரை தேடி வருகிறார்கள்.