இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. பொதுவாகவே காட்டு விலங்குகளில் அனைத்து விலங்குகளையும் கதிகலங்க வைப்பது யானை தான். பெரிய உருவத்தால் அனைத்து மிருகங்களையும் ஓட வைத்துவிடும்.

ஆனால் பார்வைக்கு கரடு முரடாக இருந்தாலும் அதுவும் குழந்தை குணம் கொண்டது தான். தன்னை சீண்டுபவர்களை தலை தெரிக்க ஓட வைத்து உயிர் பயத்தை காட்டி விடும். தற்போது வெளியாகியுள்ள வீடியோவில் யானை ஒன்று தனது கூட்டத்திற்கு சாலையை கடக்க உதவி செய்த நபர்களுக்கு இறுதியாக நன்றி தெரிவித்துள்ளது. அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பலரையும் வியக்க வைத்துள்ளது.