
NLC நிறுவனத்தில் காலியாக உள்ள 877 பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்ப காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது.
Stenographer, Fitter, Technician, Carpenter, Wireman உள்ளிட்ட பணிகளில் சேர ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் இன்றே ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
தகுதி: ITI, B.Com, B.Sc, B.B.A.,
வயது வரம்பு: அதிகபட்சம் 35.
ஊதியம்: 8,766 – 12,524/-
மேலதிக விவரங்களுக்கு இந்த NLC முகவரியை கிளிக் செய்யவும்.