வருகின்ற மே 26 ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் ஐபிஎல் இறுதிப் போட்டியை காண வரும் பார்வையாளர்கள் தங்களது ஐபிஎல் டிக்கெட்டுகளை காண்பித்து மாநகர பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொள்ளலாம். போட்டி முடிந்த பின்னர் அண்ணா சதுக்கம், சென்னை பல்கலை, அண்ணா பல்கலை, ஓமந்தூரார் மருத்துவமனை ஆகிய பேருந்து நிலையங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட உள்ளது என மாநகரப் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
மே 26 பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம்… சூப்பர் அறிவிப்பு..!!!
Related Posts
BREAKING: அயலக தமிழர்களுக்கு…. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!
அயலகம் மற்றும் வெளிமாநில தமிழர்கள் அயலக தமிழர் நல வாரியத்தில் உறுப்பினராக இணைய தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. வாரிய உறுப்பினர்கள் விபத்து காப்பீடு, கல்வி உதவி மற்றும் திருமண உதவி உள்ளிட்ட அரசின் நலத்திட்டங்களை பெறலாம் எனவும் அறிவித்துள்ளது. உதவி…
Read moreதமிழகத்தில் சுற்றுலா செல்வோருக்கு எச்சரிக்கை…. அலர்ட்டா இருங்க….!!!
தமிழகத்தில் உதகை, கொடைக்கானல், தென்காசி மற்றும் ஒகேனக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா செல்வோர் பாதுகாப்பாக செல்லுமாறு பேரிடர் மேலாண்மை துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை முதல் 5 நாட்களுக்கு அதி கன மழை பெய்யும் என…
Read more