
மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள 298 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பணி: Technical Manpower
காலி பணியிடங்கள்: 298
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 18.
கல்வித் தகுதி: B.SC, BCA, B.E/B. tech, M.sc, MCA, ME/M.Tech
வயது: 18 – 35
சம்பளம்: ரூ.15,000
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://www.mhc.tn.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.