தமிழ்நாட்டின் முதுபெரும் அரசியல் தலைவரான ஆர்.எம்.வீரப்பன் (98) காலமானார். 1977ஆம் ஆண்டு முதல் 1996ஆம் ஆண்டு வரை 5 ஆட்சிகளில் இவர் அமைச்சராக செயல்பட்டிருக்கிறார். திமுகவில் இருந்து எம்.ஜி.ஆர் பிரிந்துவந்து அதிமுகவை தொடங்கியபோது அக்கட்சியை கட்டமைத்தவர் ஆர்.எம்.வி. சினிமாவிலும், அரசியலிலும் எம்.ஜி.ஆரின் உற்ற நண்பராகவும், ஆலோசகராகவும் இருந்தவர், பின்னாளில் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக செயல்பட்டார்
முதுபெரும் தலைவர் ஆர்.எம்.வீரப்பன் காலமானார்…. சோகம்…!!!
Related Posts
அதிமுக மூத்த தலைவர் மலரவன் காலமானார்…. சோகம்…!!
கோவை முன்னாள் மேயரும், முன்னாள் எம்எல்ஏவுமான மலரவன் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அதிமுக தொடங்கிய காலத்தில் இருந்து கட்சியில் இருந்த அவர், ஜெ.,வின் அன்பை பெற்றவர். கட்சியில் மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்த அவர், நாடாளுமன்றத் தேர்தலில்…
Read moreநீலகிரிக்கு 3 நாட்கள் யாரும் வர வேண்டாம்…. மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை…!!!
நீலகிரி மாவட்டத்திற்கு மூன்று நாட்கள் வரவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் மே 18 நாளை, மே 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் மிக கனமழை பெய்யும் என ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் மேற்கண்ட மூன்று நாட்கள் நீலகிரி…
Read more