சிஎஸ்கே வீரர் சமீர் ரிஸ்வி ஐபிஎல் தொடரில் தான் சந்தித்த முதல் பந்திலேயே சிக்ஸ் அடித்தார். டி20 பந்து வீச்சாளர்களில் முதலிடத்தில் இருக்கும் ரஷீத் கான் ஓவரில் அடுத்தடுத்து சிக்சரை பறக்கவிட்டு ஐபிஎல் கேரியரில் ரன் கணக்கை துவக்கினார். 2024 ஐபிஎல் ஏலத்தில் சமீர் ரிஸ்வியை ரூ.8.4 கோடி கொடுத்து சிஎஸ்கே வாங்கியது. அவர் இதற்கு முன்பாக உள்ளூர் டி20 தொடரில் 9 இன்னிங்ஸ்களில் 455 ரன்கள் குவித்திருந்தார்.
முதல் பந்திலேயே சிக்சரை பறக்கவிட்டு…. ஐபிஎல் கேரியரை துவங்கிய சமீர் ரிஸ்வி…!!!
Related Posts
நாங்கள் தோற்றதற்கு காரணம் இதுதான்…. CSK கேப்டன் ருதுராஜ் வேதனை….!!!
சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டியில் சென்னை அணி நேற்று தோல்வியை தழுவியது. இந்த நிலையில் சுழற் பந்துவீச்சாளர்களின் வந்து சற்று நின்று வந்ததால் பேட்டிங் செய்ய கடினமாக இருந்ததாகவும், இருப்பினும் 200 ரன்கள் என்பது எட்டக்கூடிய இலக்கு…
Read moreஆர்சிபி வெற்றி… உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கிய அனுஷ்கா சர்மா- விராட் கோலி… வைரலாகும் வீடியோ…!!
பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் ஆர்சிபி மற்றும் சென்னை அணிகள் மோதிய நிலையில் ஆர்சிபி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் போது விராட் கோலி உணர்ச்சிவசப்பட்டார். அதன்பிறகு சகவீரர்களை கட்டிப்பிடித்து அவர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அப்போது போட்டியை காண…
Read more