மதுபான கொள்கை வழக்கில் கைதாகி தற்போது திகார் சிறையில் இருக்கும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. செவ்வாய் அன்று அவரது ரத்த சர்க்கரை அளவு குறைந்தது. மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர் மேலும் உடல் நல பாதிப்பு காரணமாக அவர் 4.5 கிலோ எடை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அவரை ஏப்ரல் 15ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு திடீர் உடல்நலக்குறைவு…!!!
Related Posts
ஜெயக்குமார் மரணத்தில் திடீர் திருப்பம்…. போலீஸ் பகீர்…!!!
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்ம மரணம் தொடர்பாக தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. ஜெயக்குமாரை கொலை செய்யும் அளவுக்கு முன் விரோதம் இல்லை. அவரின் கழுத்தை வேறு யாரும் நெரித்ததற்கான தடயங்களும் இதுவரை கண்டறியப்படவில்லை…
Read more“மாதம் 10 கிலோ இலவச அரிசி, பெண்களுக்கு ரூ.8,500″… ராகுல் காந்தி அறிவிப்பு…!!!
நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மாதம்தோறும் 10 கிலோ இலவச உணவு தானியம் வழங்கப்படும் என்று ராகுல் காந்தி வாக்குறுதி அளித்துள்ளார். ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் சுய வேலைவாய்ப்பு மேம்படுத்தும் வகையில் சுய வேலைவாய்ப்பு…
Read more