அயலான் திரைப்படத்தின் தயாரிப்பாளர் கே.ஜே.ராஜேஷுக்கு திடீரென்று உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருக்கிறார். இதுவரை அவருக்கு என்ன பிரச்சனை என்று தெரியவில்லை. விரைவில் மருத்துவ அறிக்கை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
முக்கிய சினிமா பிரபலம் மருத்துவமனையில் அனுமதி?… அதிர்ச்சி தகவல்….!!!
Related Posts
இவங்க இரண்டு பேரும் என் அண்ணனுங்க…. லோகேஷ் கனகராஜ் நெகிழ்ச்சி…!!
ஸ்டன்ட் மாஸ்டர்கள், இயக்குநர்கள் என்பதை எல்லாம் தாண்டி அன்பறிவு சகோதரர்கள் தன்னுடைய அண்ணன்களைப் போன்றவர்கள் என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “முதல் முதலாக என்னை நம்பி ஒரு புரொடியூசரிடம் பேசி, எனக்காக வாய்ப்புக் கேட்டவர்கள்.…
Read moreநடிகர் யஷ் படத்தில் இணையும் நயன்தாரா…. வெளியான தகவல்…!!
கீது மோகன் தாஸ் இயக்கத்தில் நடிகர் யஷ் நடிக்கும் படம் ‘டாக்சிக்’ இது தொடர்பான அறிவிப்பு வீடியோ பலரது கவனத்தை ஈர்த்திருந்தது. இப்படத்தில் பாலிவுட் முன்னணி நடிகை கரீனா கபூர், யஷின் அக்கா கதாபாத்திரத்தில் நடிக்க கமிட்டானதாக கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து…
Read more