மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை பெருவிழா வருகின்ற ஏப்ரல் 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதோ தொடர்பாக மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஏப்ரல் 23ஆம் தேதி முதல் மே 4-ம் தேதி வரை திருவிழா நடைபெறுகிறது. ஏப்ரல் 30ஆம் தேதி மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகமும், மே இரண்டாம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது . மேலும் மே ஐந்தாம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெற உள்ளது.
மீனாட்சி அம்மன், கள்ளழகர் சித்திரை திருவிழா தேதி அறிவிப்பு….. கோவில் நிர்வாகம்….!!!!
Related Posts
+1 தேர்வு முடிவுகள் – தமிழகத்தில் கோவை மாவட்டம் முதலிடம்…!!
தமிழ்நாடு, புதுச்சேரியில் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. 1,964 மேல்நிலைப் பள்ளிகள் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளன. 241 அரசு மேல்நிலைப் பள்ளிகள் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளன. தமிழக அளவில் கோவை மாவட்டம் 96.02 சதவிகிதத்துடன் முதலிடம்…
Read more“ஒரே டிக்கெட் திட்டம்” இன்னும் ஒரு மாதத்தில் அமல்…. வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!
சென்னை மெட்ரோ ரயில், மாநகரப் பேருந்து, புறநகர் ரயில் ஆகியவற்றில் ஒரே டிக்கெட்டுடன் பயணம் செய்யும் முறை ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் அமல்படுத்தப்படும். என்று தகவல் வெளியாகியிருக்கிறது. சென்னையின் முக்கிய போக்குவரத்து முறைகளாக இருக்கும் இந்த மூன்றிலும் தற்போது வெவ்வேறு…
Read more