ஐபிஎல் மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜட்டா நகரில் நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்தில் ஒவ்வொரு அணியும் வீரர்களை போட்டி போட்டு வாங்கி வரும் நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கான்வேவை மீண்டும் தக்க வைத்துள்ளது. அதன்படி இவரை 6.25 கோடி ரூபாய்க்கு சென்னை அணி வாங்கியுள்ளது.