தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்தில் சீசன் காலங்களில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். இங்கு குளிப்பதற்காக தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். இந்நிலையில் சீசன் முடிவடைந்த பின்னரும் அருவிகளில் தண்ணீர் விழுகிறது. நேற்று மிதமாக விழுந்த தண்ணீரில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். இதனையடுத்து அங்கு சாலையோரம் இருக்கும் கடைகளில் சுற்றுலாப் பயணிகள் உணவு வாங்கி சாப்பிட்டு செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.
மிதமாக விழுந்த தண்ணீர்…. குற்றால அருவியில் ஆனந்தமாக குளித்த சுற்றுலா பயணிகள்…!!
Related Posts
இணைபிரியா நண்பன் செய்த துரோகம்…. கண்முன்னே கண்ட காரியம்…. கடைசியில் நேர்ந்த கொடூரம்…!!
திருப்பத்துார் மாவட்டத்தை சேர்ந்தவர் காளிதாஸ் (32) ஓசூரில் கட்டிட மேஸ்திரியாக உள்ளார். இவரது நண்பர் சரவணன் (35). இருவரும் இணைபிரியா நண்பர்களாக இருந்துள்ளனர். இந்நிலையில் காளிதாஸின் மனைவி ரேவதிக்கும் சரவணனுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனையறிந்த காளிதாஸ் அவர்களை எச்சரித்துள்ளார். மேலும் சரவணனின்…
Read more“யூடியூபில் வீடியோ”… வங்கியில் திருடுவது எப்படி…? பிளான் போட்ட எம்பிஏ பட்டதாரி…. தட்டித் தூக்கிய போலீஸ்….!!!
மதுரை மாவட்டத்திலுள்ள ஆரியப்பட்டி கிராமத்தில் லெனின் (30) என்பவர் வசித்து வருகிறார். இவர் எம்பிஏ முடித்து விட்டு சென்னையில் உள்ள ஒரு வங்கியில் வேலை பார்த்து வந்த நிலையில் ஊதியம் போதாததால் வேலையை விட்டு நின்றார். அதன் பிறகு சொந்த ஊருக்கு…
Read more