பல்கலைக்கழக சட்டத்தில் தமிழ்நாடு அரசு புதிய திருத்தத்தை கொண்டு வந்துள்ளது. அந்த வகையில் தொழு நோயாளி, காது கேளாதோர், வாய் பேச முடியாதோர் போன்ற வாக்கியம் இனி மாணவர் சேர்க்கையில் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக மாற்று திறனாளிகள் என குறிப்பிட்டால் மட்டுமே போதுமானது என கூறப்பட்டுள்ளது. இது போன்ற தனிப்பட்ட குறைகளை சுட்டிக்காட்டி அதன் மூலமாக தீண்டாமையை கடைபிடிப்பதை தடுக்கும் விதமாக இந்த புதிய சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. பல்கலைக்கழக சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதன் மூலமாக பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையின் போது இது போன்ற கேள்விகள் கேட்கப்படுவது தவிர்க்கப்படுகிறது. இந்நிலையில் மாற்றுத்திறனாளிகள் என்று மட்டும் குறிப்பிட்ட விண்ணப்பங்கள் பதிவு செய்தல், தேர்வுக்கான சலுகைகள் போன்றவற்றை மேற்கொள்ளப்படும் என கூறப்பட்டுள்ளது.
“மாற்றுத்திறனாளிகள் மட்டும் போதும்”… பல்கலைக்கழக சட்டத்தில் தமிழக அரசு புதிய திருத்தம்…!!!!
Related Posts
“தாயில்லா புலிக்குட்டிக்கு பாலூட்டினேன்”… இதுதான் என் வாழ்க்கையின் பெஸ்ட் புகைப்படம்… செல்லூர் ராஜு உருக்கம்… கலாய்க்கும் நெட்டிசன்ஸ்..!!!
அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் தற்போது புலிக்குட்டிக்கு பால் கொடுப்பது போன்ற புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதோடு நான் எடுத்த புகைப்படங்களில் எனக்கு மிகவும் பிடித்த புகைப்படம் இதுதான். நான் எடுத்த போட்டக்களில் எனக்கு…
Read moreTVK-ன்னு கத்தியது என் காதில் டீ விற்கன்னு கேட்டுச்சு… “2026-ல் டீ தான் விற்கப் போறாங்க”… நடிகர் விஜயை கலாய்த்து தள்ளிய திண்டுக்கல் லியோனி..!!
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயை தொடர்ந்து திண்டுக்கல் லியோனி கடுமையாக விமர்சித்து வருகிறார். இவர் ஒரு பேச்சாளராகவும் நடிகராகவும் இருக்கும் நிலையில் திமுக கட்சியின் ஆதரவாளர் என்பதால் தொடர்ந்து விஜயை விமர்சித்து வருகிறார். அந்த வகையில் கோவை பொள்ளாச்சியில் நடைபெற்ற…
Read more