நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளும் மார்ச் 31ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை செயல்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இது தொடர்பாக அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், அரசு துறைகளில் கணக்குகளை பராமரிக்க வருகின்ற 31ஆம் தேதி வங்கிகளின் விடுமுறை ரத்து செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது. 2023-24 நிதியாண்டுக்கான அரசு நிதி விவரங்களை முடிப்பதற்காக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மார்ச் 31ஆம் தேதி வங்கிகள் விடுமுறை ரத்து… ரிசர்வ் வங்கி திடீர் அறிவிப்பு…!!!
Related Posts
இந்தியாவில் பிரபலமாகும் ‘கட்டிப்பிடி வைத்தியம்’…. ஒரு மணி நேரத்திற்கு இவ்வளவா….???
இன்றைய காலகட்டத்தில் எந்த வித பிரச்சனையும் இல்லாமல் மன நிம்மதியுடன் சுமுகமாக வாழ்க்கையை வாழ்வதற்கு மக்கள் பணம் சம்பாதிக்க வழிகளை தேடுகின்றனர். ஆனால் சில நேரங்களில் மன உளைச்சல் அதிகமாகி இக்கட்டான சூழலில் பலரும் சிக்கி தவிக்கின்றனர். இது போன்ற சூழலில்…
Read moreஒரே குடும்பத்தில் 5 பேர் வெட்டிக்கொலை…. போலீசுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. நடந்தது என்ன…???
சத்தீஸ்கர் மாநிலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கொலை செய்யப்பட்ட நிலையில் ஒருவர் தூக்கில் தொங்கியபடி மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் தர்கான் என்ற கிராமத்தில் உள்ள வீட்டில் குடும்ப நபர்கள் கொல்லப்பட்டதாக போலீசுக்கு தகவல் கிடைத்த…
Read more