ICMR – NIN ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இங்கு Technical Officer-B பணிக்கான 05 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நிறுவனம் – ICMR – NIN
பணியின் பெயர்- Technical Officer-B
பணியிடங்கள் – 05
விண்ணப்பிக்க கடைசி தேதி – 22.09.2023
வயது வரம்பு – 35 வயது
ஊதியம் – மாதம் ரூ.56,100-முதல் ரூ.1,77,500- வரை
கூடுதல் விவரங்களுக்கு –https://main.icmr.nic.in/sites/default/files/career_opportunity/Notification_Technical_Officer_B.pdf